சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
Read article
Nearby Places
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
ஐராவதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)

உமையாள்புரம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

ஆதனூர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்